தமிழ்நாட்டு மாவட்டங்களின் சிறப்பு பெயர்கள்-

1. இராமநாதபுரம் : புனிதபூமி
2. ஈரோடு : மஞ்சள் நகரம்
3. கரூர் : நெசவாளர்களின் வீடு
4. கன்னியாகுமரி : இந்தியதென்நிலை எல்லை
5. காஞ்சிபுரம் : ஏரி மாவட்டம்
6. கோயம்புத்தூர் : தென்னிந்தியாவின் மான்செஸ்டர்
7. சிவகங்கை : சரித்திரம் உறையும் பூமி
8. சென்னை : தென்னிந்தியாவின் கலாச்சார நுழைவாயில்
9. சேலம் : மாம்பழ நகரம்
10. தஞ்சாவூர் : நெற்களஞ்சியம்
11. தருமபுரி : தோட்டபயிர் பூமி
12. திண்டுக்கல்: பூட்டுநகரம்
13. திருச்சி : மலைக்கோட்டை நகரம்
14. திருநெல்வேலி : தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு
15. திருப்பூர் : தமிழ்நாட்டின் பின்னலாடைத் தலைநகரம்
16. தூத்துக்குடி: முத்துநகரம்
17. தேனி : இயற்கை விரும்பிகளின் பூமி
18. நாகப்பட்டினம் : சமய நல்லிணக்கத்தின் பூமி
19. நாமக்கல் : முட்டை நகரம்
20. நீலகிரி : மலைகளின் ராணி
21. மதுரை :உறங்கா நகரம்
22. விருதுநகர் : வியாபார நகரம்
23. வேலூர் : கோட்டைகளின் நகரம்
24. புதுக்கோட்டை : சமணர்களின் வரலாற்று பூமி
25. விழுப்புரம் : கிழக்கு மலைத் தொடர்ச்சியின் தொட்டில்
26. திருவாரூர் : மத்திய பல்கலைக்கழகத்தின் மாவட்டம்
27. பெரம்பலூர் : நெல்உயிர் எச்சத்தின் களஞ்சியம்
28. திருவண்ணாமலை : தீப நகரம்
29. அரியலூர் : சிமெண்ட்சிகரம்
30. கடலூர் : புயல்பூமி
31. திருவள்ளூர் : திருத்தல மாவட்டம்
32. திருப்பத்தூர் : தோல் சாம்ராஜ்யம்
33. செங்கல்பட்டு : பல்லவர் பூமி
34. தென்காசி : அருவிகள்ஆட்சி
35. கள்ளக்குறிச்சி : தமிழக அரிசி கிண்ணம்
36. ராணிப்பேட்டை : கனிம சுரங்கம்
37. கிருஷ்ணகிரி : நவகண்டம்
38. மயிலாடுதுறை : நவக்கிரக நகரம்

எழுதியவர் : இரா.சுடர்விழி (5-May-22, 11:25 am)
சேர்த்தது : சுடர்விழி ரா
பார்வை : 1288

சிறந்த கட்டுரைகள்

மேலே