முத்த மழையில் நனைந்த பிறகு

உன் முத்த மழையில்
நனைந்த பிறகு..
எனக்கு,
வானத்துமழை
குளிர்ச்சியாக இல்லை..

அன்புடன் ஆர்கே ..

எழுதியவர் : kaviraj (9-May-22, 8:49 pm)
சேர்த்தது : kaviraj
பார்வை : 179

மேலே