PIZZA THINNUM PISASE

Pizza தின்னும் பிசாசே
பைசா எல்லாம்
உன் pizza விலே காலியானதே
மைசூர் போண்டாவில்
கழிய வேண்டிய மாலைப் பொழுது
ஓ நோ ........
நீ pizza தின்றே
பர்ஸ் காலி ஆனதடி !

எழுதியவர் : KAVIN CHARALAN (22-May-22, 12:18 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 61

மேலே