அவள் விழியும் இதழும்
அவள் விழியோரம் கள் சிந்துதோ
பார்வையே எனக்கு போதை தந்திட
அவள் இதழோரம் தேன் சிந்துதோ
அப்பூவிதழ்கள் சுவைத்திட திரியும்
வண்டானேனோ நான்