அன்பின் வழியிது

"சின்னஞ்சிறு தோல்வி பள்ளியிலே
விளையாட்டில் தோல்வி நண்பனிடத்திலே
இளம்பருவத்தில் தோல்வி காதலியே
பாசத்தில் தோல்வி உடன்பிறப்பிலே
நடுவயதில் தோல்வி அன்னையிடத்திலே
அழகின் தோல்வி நரையிலே
அழகான தோல்வி வாழ்க்கையிலே.."

எழுதியவர் : தணல் தமிழ் (25-May-22, 1:32 pm)
சேர்த்தது : தணல் தமிழ்
Tanglish : anbin valiyithu
பார்வை : 114

மேலே