கதவு

கதவு

நேரிசை வெண்பா


அடைப்புத் திறப்புப் பணிக்கு கதவு
கடையிலின்று விற்கும் கதவுகள் - செட்டை
சிறகிறக்கை வேறு பெயர்கதவுக் கில்லை
பறக்கா கதவருமை பாரு

குறள் வெண்பா

திறக்கவும் மூடவும் செட்டைக் கதவு
இருந்தும் பறநதிடா வீடு

தம்பி மெய்யன் நடராஜன் அவர்களின் கற்பனை அபாரம்

செட்டை === சிறகு. இறக்கை

.....

எழுதியவர் : பழனி ராஜன் (25-May-22, 1:54 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 45

மேலே