VETHIYAL MAATRAM SEYYUM PUNNAKAI

முத்து உருளுதோ
___முல்லை விரிந்ததோ
தித்திக்கும் தேன்கனி
__செவ்விதழ் புன்னகை
பித்தனாக்கும் வேதியல்
__மாற்றம் செய்யுதே
குத்தாலம் விரட்டிடாதே
__சித்த சிரியாதே !!!

எழுதியவர் : KAVIN CHARALAN (25-May-22, 11:45 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 40

மேலே