PAKALIL OR POURNAMIYO IVAL

பாதி விழிமூடி
__பார்க்கும் நிலவிவள்
மீதிவிழி திறந்தால்
---பகலிலோர் பௌர்ணமி
நீதிசெய்ய வேண்டும்
__கவிதையில் இவளுக்கு
பாதியாய் நிலவுபோல்
__தேயத்தொ டங்கிவிட்டால் jQuery17108246785189727863_1653487395377?!!!


தலைப்பு :---
பகலில் ஓர் பௌர்ணமியோ இவள்



L

எழுதியவர் : KAVIN CHARALAN (25-May-22, 7:31 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 46

மேலே