தென்றல் ஸ்பரிசிக்கும் தேனிதழாள்

தேன்மொழியாள் தென்றல்
__ஸ்பரிசிக்கும் தேனிதழாள்
மீன்விழியாள் நீலநைல்
__மீன்துள்ளும் மின்விழியாள்
தேன்சிந்தும் மலர்களும்
__தென்றலும் நேசிக்கும்
வான்நிலவோ வண்ண
___வானவில்லோ யாரிவள் ?

எழுதியவர் : KAVIN CHARALAN (27-May-22, 11:16 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 35

மேலே