எங்கள் காதலை நீங்கள் மறக்காமல் இருக்க

என் காதலி என் கனவில் வந்தால் கனவிலும் நான் அவளை மறக்காமல் இருக்க ,
நான் என் காதலியின் கனவில் சென்றேன் கனவிலும் அவள் என்னை மறக்காமல் இருக்க ,
நாங்கள் இருவரும் இதை தங்களிடம் சொல்வதற்கு காரணம் நீங்கள் உங்கள் கனவிலும் எங்கள் காதலை மறக்காமல் இருக்க.

எழுதியவர் : இன்பழகன் (30-May-22, 6:34 am)
சேர்த்தது : இன்பழகன்
பார்வை : 75

சிறந்த கவிதைகள்

மேலே