உன்னால் தான்

என் உலகம் உன்னால் தான் சுழலுதடி ,
என் உயிர் உன்னால் தான் வாழுதடி ,
என் உள்ளம் உன்னால் தான் இனிக்குதடி ,
என் உறவுகள் உன்னால் தான் பிறக்குதடி ,
இறுதியில் என் உடல் உன்னால் தான் கல்லறையில் கிடக்குதடி.

எழுதியவர் : இன்பழகன் (30-May-22, 6:32 am)
சேர்த்தது : இன்பழகன்
Tanglish : unnaal thaan
பார்வை : 157

மேலே