காதல் பெண்ணே உன் ரசிகன் நானே ❤️💕

கண்களை மூடி தூங்க வில்லை

உன் முகம் மனதில் இருந்து நீங்க

வில்லை

உன் இதயத்தில் இடம் கிடைக்கா

என்ன‌ செய்வது என தெரியவில்லை

உன் அழகை சொல்ல வார்த்தை

இல்லை

உனக்கு எனக்கும் இடையில் தூரம்

இல்லை

உன் இடம் ஒரு வார்த்தை பேச என்

இதயம் தவிப்பது உனக்கு ஏன்

புரியவில்லை

உன் பாதம் என் வாசல் வந்து

சேரவேண்டும்

உன் கொலுசின் ஓசையை நான்

தினம் தினம் கேட்க வேண்டும்

என் காதலியே மனைவியாக

வரவேண்டும்

உன் உயிராக காலம் எல்லாம் அவள்

இருக்காக வேண்டும் என் உயிர்

காதலியே

எழுதியவர் : தாரா (30-May-22, 12:00 am)
சேர்த்தது : Thara
பார்வை : 154

மேலே