தவிப்பு

நானாக நீ இருந்து நீ இல்லாமல்
நான் படும்பாட்டை நானாக
நீ
உணரவேண்டும் தனிமையின்
அவஸ்தையை........

இவன்
வசந்த் ஆறுமுகம்...

எழுதியவர் : வசந்த் ஆறுமுகம் (29-May-22, 9:23 pm)
சேர்த்தது : Vasantharumugam
Tanglish : thavippu
பார்வை : 156

மேலே