இன்பழகன் - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/user/user_default_image.jpg)
![](https://eluthu.com/images/roles/newer.png?v=5)
வாசகர்
இயற்பெயர் | : இன்பழகன் |
இடம் | : திருச்சி |
பிறந்த தேதி | : 13-Feb-2003 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 28-May-2022 |
பார்த்தவர்கள் | : 51 |
புள்ளி | : 13 |
தோகையை விரித்து ஆடும் மயிலை விட ,
இனிமையான குரலில் பாடும் குயிலை விட ,
இரவில் மிளிரும் வெண்மதியை விட ,
உன் கன்னத்தின் ஓரம் விழும் குழி அழகு பெண்ணே.
பகலில் மலரும் மலரைப்போல் அல்லாமல் ,
இரவில் மலரும் மலரைப்போல் அல்லாமல் ,
என் இதயத்தில் என்றென்றும் மலரும் காதல் பூவாய் உள்ளாய் பெண்ணே.
வானத்தில் பூத்த விண்மீனை போல ,
நீரில் பூத்த தாமரையை போல ,
நிலத்தில் பூத்த தேவதை பெண்ணே நீ .
காதல் என்பது தாழ்ப்பாளற்ற வீட்டை போல உள்ளே நுழையும் பொழுது மிக எளிதாக நுழைந்து விடலாம் , ஆனால் வீட்டினுள் நுழைந்த பின்பு அவ்வீட்டின் பாதுகாப்பு குறித்த (காதல் ) அச்சமும் கவலையும் இருந்து கொண்டே இருக்கும், அதாவது அந்த வீட்டை யாராவது நம்மிடமிருந்து பறித்துகொள்வார்களோ என்று.
காதல் என்பது குழந்தையை போல அது பிறக்கும் பொழுதும், இறக்கும் பொழுதும் கண்ணீரையும், வலியையும் மட்டுமே கொடுக்கும் .