தேவதை நீ

வானத்தில் பூத்த விண்மீனை போல ,
நீரில் பூத்த தாமரையை போல ,
நிலத்தில் பூத்த தேவதை பெண்ணே நீ .

எழுதியவர் : இன்பழகன் (1-Jun-22, 6:59 am)
சேர்த்தது : இன்பழகன்
Tanglish : thevathai nee
பார்வை : 284

மேலே