காதல் பூ

பகலில் மலரும் மலரைப்போல் அல்லாமல் ,
இரவில் மலரும் மலரைப்போல் அல்லாமல் ,
என் இதயத்தில் என்றென்றும் மலரும் காதல் பூவாய் உள்ளாய் பெண்ணே.

எழுதியவர் : இன்பழகன் (1-Jun-22, 7:01 am)
சேர்த்தது : இன்பழகன்
Tanglish : kaadhal poo
பார்வை : 84

மேலே