ஹைக்கூ
எப்படி அடுப்பு மூட்டுவேன்
நெருப்பு விலை விற்கிறது
தீப்பெட்டி
*
உதட்டுச் சிகரட்
உறிஞ்ச உறிஞ்ச வளர்கிறது
உடம்பில் புற்று
*
இழுத்துச்சென்றது வெள்ளம்
பெயரறியா ஊரில் வாழத்தொடங்கியது
நதியில் விழுந்த விதை
எப்படி அடுப்பு மூட்டுவேன்
நெருப்பு விலை விற்கிறது
தீப்பெட்டி
*
உதட்டுச் சிகரட்
உறிஞ்ச உறிஞ்ச வளர்கிறது
உடம்பில் புற்று
*
இழுத்துச்சென்றது வெள்ளம்
பெயரறியா ஊரில் வாழத்தொடங்கியது
நதியில் விழுந்த விதை