காதல்
காதல் என்பது தாழ்ப்பாளற்ற வீட்டை போல உள்ளே நுழையும் பொழுது மிக எளிதாக நுழைந்து விடலாம் , ஆனால் வீட்டினுள் நுழைந்த பின்பு அவ்வீட்டின் பாதுகாப்பு குறித்த (காதல் ) அச்சமும் கவலையும் இருந்து கொண்டே இருக்கும், அதாவது அந்த வீட்டை யாராவது நம்மிடமிருந்து பறித்துகொள்வார்களோ என்று.