உன் கன்னக்குழி

தோகையை விரித்து ஆடும் மயிலை விட ,
இனிமையான குரலில் பாடும் குயிலை விட ,
இரவில் மிளிரும் வெண்மதியை விட ,
உன் கன்னத்தின் ஓரம் விழும் குழி அழகு பெண்ணே.

எழுதியவர் : இன்பழகன் (3-Jun-22, 6:11 am)
சேர்த்தது : இன்பழகன்
Tanglish : un kannakkuli
பார்வை : 320

மேலே