காதல் திருமணம் நீ சாட்சி நான் ❤️💕
பூ மகள் ஊர்வலம்
நாம் காதல் திருமணம்
சொந்தங்கள் குதூகலம்
வாழ்த்து மழையில் நனையும்
இருமனம்
அவளே என் வாழ்வின் ஓர் வரம்
ஆனந்தம் பொங்கும் தினம்
அழியாத நாம் காதல் கோலம்
அக்னி சாட்சி ஆகும்
உனக்காக வாழும் காலம்
என் வாழ்க்கையே வசந்தம் ஆகும்