மொழி திணிப்பை துளியும் ஏற்காதே
மொழி உணர்வின் ஊற்று கற்றலின் களமது!
பல மொழிகள் கற்றுக்கொள் உன் தாய் மொழியில் உறுதி கொள்!
பிற மொழியை பழிக்காதே உன் தன் தாய்மொழியை இழக்காதே!
மொழிவெறியரிடம் தள்ளி நில்!
உன் மொழியில் பற்று கொள் தேவையெனில் பிற மொழியையும் கற்றுக்கொள்!
மொழி திணிப்பை துளியும் ஏற்காதே !