அத்தை மகள்
அதிமதுரம் குரலுக்கு இனிமை சேர்க்கும்
அத்தைமகள் இவள் பார்வையோ என்
வாழ்க்கையில் இனிமை சேர்க்கும் என்றுமே