இதழேந்தி புன்னகை மலர வருமுனக்கு

அதிகாலை இளம்சூரி யனின்
செஞ்சிவப்பு
அதிமது ரத்தின் இனிய
தித்திப்பு
இதழேந்தி புன்னகை மலர
வருமுனக்கு
மதிமுகமே மாலை விரிக்கும்
அந்திச்சிவப்பு

எழுதியவர் : கவின் சாரலன் (4-Jun-22, 10:47 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 42

மேலே