அரசியல் வியாபாரம்
அரசியல் வியாபாரம்
ஆடியில் கிடைக்காத அரிய சலுகைவரும் காலமது!
பண மழை வீதி தோறும் ! வாக்கு விற்பனை அமோகம்!
சத்தியம் செய்து பணமுடிப்பு பெறும் சத்தியவான்களின் இருப்பிடமது!
போட்டி போட்டு செய்யும் அரசியல் வியாபாரகாலமது!