பேச்சு

எட்டுத்திக்கும் வெட்டும்
அவள் பேச்சு
நின்ற இடத்திலேயே
போகும் மூச்சு

எழுதியவர் : (8-Jun-22, 11:03 am)
Tanglish : pechu
பார்வை : 47

மேலே