amma

தாய்பாலுக்கு ஏது விலை
அம்மா எனும் வார்த்தை இல்லையென்றால்

தாயே நானாக கற்று கொண்டதை விட
நீ
கற்று தந்தது அதிகம்

நடக்க
உடுத்த
உறங்க
உண்ண
பேச
பழக

நீ கற்று தந்ததை
நான்
கடைபிடிக்கிறேன்

அம்மா
உன்னை தவிர வேறு யாரும் என்னை அறியார்

எழுதியவர் : (6-Oct-11, 1:08 pm)
சேர்த்தது : elayavan
பார்வை : 253

மேலே