வரதட்சணை



தாய்க்கு பின்
தரம்
என்பார்கள்....

ஒ......

அதனால் தான்
அவளை பேரம்
பேசுகின்றார்களோ .........

......................... வரதட்சணை .................

எழுதியவர் : செபாஸ்டின் லீலாஆனந்தம் (6-Oct-11, 3:54 pm)
Tanglish : varathatchanai
பார்வை : 547

மேலே