அன்பே தேடல்..!!

சிலைக்கும் சிறப்பிக்கும்
நடுவே என் தேடல் உலியாக..!!

இசைக்கும் பாட்டுக்கும்
நடுவே என் தேடல் ராகமாக..!!

ஆசைக்கும் அடிமைக்கும்
நடுவே என் தேடல் அன்பாக..!!

அன்பே என் முழு தேடல்..!!

எழுதியவர் : (23-Jun-22, 1:08 pm)
பார்வை : 118

மேலே