கிளியும் கனியும்

மரம் விழுந்த பின்னரும்
கிளிகளின் வருகை
கொப்பில் கனிகள்.

எழுதியவர் : ஆர் எஸ் கலா (17-Jul-22, 2:09 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
Tanglish : kilium kaniyum
பார்வை : 106

மேலே