ஹைக்கூ

விழுந்த மலர் இதழ்கள்..
மீண்டும் செடியில்--
வண்ணத்துப் பூச்சிகள்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (17-Jul-22, 2:41 pm)
Tanglish : haikkoo
பார்வை : 94

மேலே