நட்பூ

பெண்ணை
தொலைவில்
பார்த்தாலே
தொல்லைசெய்யும்
மனது
அருகிலமர்ந்து
கையோடுகைசேர்த்தாலும்
களங்காமல்
தெளிந்து நிற்பது
நட்பில்தானே!

எழுதியவர் : முனீஷ் (7-Oct-11, 3:41 pm)
சேர்த்தது : vasanthimuneesh
பார்வை : 436

மேலே