கோபம்..

மழை வருவதற்கு
முன் புழுக்கும்
ஏற்படுவது போல்..

அவள் அன்பு காட்டும்
முன் கோபத்தில்
என்னை வதைத்தால்..

எழுதியவர் : (9-Aug-22, 9:14 am)
Tanglish : kopam
பார்வை : 52

மேலே