அச்சம் தவிர்
இளைஞனே
அச்சம் தவிர் அடங்க மறு
உச்சம் தொடு உயர்ந்து நில்
பதுங்கும் பூணையின் வம்சமல்ல நீ
பாயும் புலிகளின் வம்சம்
மழை வெள்ளத்தில் கரையும் மண்குதிரல்ல நீ
காட்டாற்று வெள்ளத்தின் போக்கையே மாற்றும் கருங்கல் பாறை நீ
.
இளைஞனே
அச்சம் தவிர் அடங்க மறு
உச்சம் தொடு உயர்ந்து நில்
பதுங்கும் பூணையின் வம்சமல்ல நீ
பாயும் புலிகளின் வம்சம்
மழை வெள்ளத்தில் கரையும் மண்குதிரல்ல நீ
காட்டாற்று வெள்ளத்தின் போக்கையே மாற்றும் கருங்கல் பாறை நீ
.