உள்ளங் கவர் திருமகள்
உள்ளங் கவர் திருமகள்
****
துள்ளுநடை பயின்றிடும் செம்பஞசுப்
பாதத்தாள்
பள்ளம்விழு கன்னத்து வசீகரத் தோற்றத்தாள்
கள்ளார்ந்த மலர்களிடை பவனிவரும் அவளெந்தன்
உள்ளங் கவர் திருமகள் !
********

