நாட்டு மக்களிடம் உண்மையைச் சொல்

நேரிசை வெண்பா

ஆட்சிக்கு வந்தால்நல் ஆட்சி தரவேண்டும்
ஆட்டாளி ஆகவேணும் ஐயனே -- கூட்டமாய்
நாட்டாமை செய்யா நடுநிலை காக்கவேண்டும்
தேட்டைவேண்டாம் நாட்டுவளம் தேடு




ஆட்சிக்கு வருபவர் நல்ல செயலாற்றி நாட்டுக்கு நல்லதை செய்ய வெனும்ர்
கூட்டமாய் நாட்டின் வளத்தை கொள்ளையடித்து சுரண்டக் கூடாது . எல்லோரும்
நாட்டாமையாகி உண்மையை மறைக்கக் கூடாது. மக்கலிடம் எல்லாவற்றையும் மறைக்காது
விளக்கிடல் நல்ல அரசு. தலைகள் வாழ கொள்ளை நடத்தி மக்களை மக்காக்குதல் கூடாவாம்.
நாட்டை கடனாளியாக்கி நாட்டு வருமானத்தை வீட்டுக்கு கொண்டுபோதல் தவறு.


....

எழுதியவர் : பழனி ராஜன் (18-Aug-22, 12:30 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 53

மேலே