இறைவா..

இன்னும் எத்தனை
காலம்தான்
இப்படி நான் வாடுவது
ஏக்கத்திலும் தூக்கத்திலும்
இறைவா நீ தந்தது
வரமா சாபமா..

எழுதியவர் : (5-Sep-22, 12:03 pm)
Tanglish : iraivaa
பார்வை : 36

மேலே