ஆசிரியர்- குறுங்கவிதை

அஞான இருட்டை ஞான ஒளியால்
விலக்கும் சூரியன் ஆசிரியன்
நல்ல ஆசிரியன் தருவான் நல்ல மாணவன்
இன்றைய நல்ல மாணவன் நாளைய
ஆசிரிய பெருந்தகை

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (5-Sep-22, 2:04 pm)
பார்வை : 84

மேலே