ஹைக்கூ

சேற்றில் வளர்ந்த தாமரை .....
மாதவியாய்----
விலைமாது மகள்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (8-Sep-22, 11:38 am)
Tanglish : haikkoo
பார்வை : 121

மேலே