சக்கரை வாசனார் கருத்து

நேரிசை ஆசிரியப்பா
,(அகவலோசை)


துணிவுடன் எழுதவும் உளரோ யாருமிவ்
எழுத்தில் யாருமே எழுதமுன் வராராம்
அழுத்தி காதல் பாட்டையும்
வழிபட பலரும் முன்வந் தாரே

எழுதியவர் : சக்கரை வாசனார் (10-Sep-22, 11:01 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 62

மேலே