குரங்கு

குரங்கின் கையில்
பூமாலை இருக்கிறது
குரங்கை நோவானேன்?
கோர்த்து கொடுத்தவனைக் கேளு!

எழுதியவர் : தர்கா நகர் ஸபா (18-Sep-22, 7:54 am)
சேர்த்தது : Dharga Nagar Safa
பார்வை : 52

மேலே