மழை

கனத்து மழை பொழிகிறதே
நிறைமாத கர்ப்பிணியாகியது
பக்கத்துக் குளம்
தவலைகளுக்கு உல்லாசம்
எங்கள் அரசைப் போல,
மின்வெட்டு நேரத்தைக் குறைக்கலாமே,
டாலர்,டாலராய் சேமிக்கலாம்
என்ற ஒரு அதீத நம்பிக்கையில்
நன்றி,மழை!

எழுதியவர் : தர்கா நகர் ஸபா (18-Sep-22, 8:06 am)
சேர்த்தது : Dharga Nagar Safa
Tanglish : mazhai
பார்வை : 133

மேலே