Dharga Nagar Safa - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/images/userimages/f2/rkibn_23538.jpg)
![](https://eluthu.com/images/roles/creator.png?v=6)
எழுத்தாளர்
இயற்பெயர் | : Dharga Nagar Safa |
இடம் | : இலங்கை |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 02-Dec-2013 |
பார்த்தவர்கள் | : 160 |
புள்ளி | : 23 |
முன்னாள் இலங்கை வங்கி சென்னை கிளையின் அந்நாட்டு-Country மேனேஜர்.
மழையை உடுத்திருந்த மரங்கள்
வெய்யிலைக் கூப்பிட்டன
அழகு அது தானே
என்ற வெய்யிலும்
மரங்களைக் கோபித்தது!
அதிகாலை தனக்குமாய்
மழைப்பாட்டம் தனக்குமாய்
குளிர் காலம் தடுக்குமாயினும்
காலைத் தேனீராய் தயாராகும்
தாயாருக்குமா "ரோபோக்கள்”?
மழை வர வேண்டி
தொழத் தேடினால்,
நிழல் தரும்
ஒரு மரமுமில்லை!
மழையை உடுத்திருந்த மரங்கள்
வெய்யிலைக் கூப்பிட்டன
அழகு அது தானே
என்று வெய்யிலும்
மரங்களைக் கோபித்தது!
நீ ஒரு குரு,
நான் சிஷ்யன்
குரு-சிஷ்யமே
சிரேஷ்ட பந்தம்
நான்
ஒரு சிறு கவி
ஒரு மா கவி குரு
மா கவி ஒன்றை
காண்பதே பேறு
கம்பனைக் கண்டேனா?
பாரதியைப் பார்த்தேனா?
நீதான்
எனக்கு மாகவி.
இக்பால்,
ஒரு தனிப்பால்
சுவைப்பால்,களிப்பால்
உவப்பால்,மிகைப்பால்
சீகிரி,சிவனொளி
மகாவலி,நுவரெலி போல்
என்
தேசத்தின் அடையாளம்.
உன் நூலகம்,
ஒரு ராஜ்யம்
நூற்களெல்லாம் மந்திரிகள்
எழுத்துக்கள் அவ்வளவும்
தேசமக்கள்.
பொன்விழா,
உன்
சிரசின் கிரீடம்
நீயே, கோ
உன்
எழுத்துக்கள் அவ்வளவும்
நூலாகினால்
நீ
மேலும் ஒரு "பில்கேட்"
நீ
ஒரு திட்டத்தின் வெற்றி
படிப்பு வட்டம்,
உன் தனிப்பெரும
பையன் :- இந்த கடிகாரத்துக்கு என்ன கேரன்ட்டி ?
கடைக்காரர் :- இந்த கடிகாரத்த 100 அடியில் இருந்து கீழே போட்டாலும் 99 அடி வரை உடையவே உடையாது !!!
பயணி ;பழூர் வந்தா சொல்லுங்க கண்டக்டர்
கண்டக்டர்;எங்க பழூர் வந்துசே இறங்கலையா ?
பயணி;நீங்க எங்கசொன்நீங்க?
கண்டக்டர்; இவ்ளோ நேரம் கத்துனேன்
பயணி; சரிங்க ரிவேர்ஸ்ல கொண்டு போய் விடுங்க
கண்டக்டர்;????
#################################################
ஏங்க இடிகிறீங்க?
நா எங்கங்க இடிகிறேன் பஸ் தாங்க இடிக்குது
ஆமா பரிட்சைன்னா மாடில நடந்துக்கிட்டே படிப்பாங்க...
வீட்டுக்குள்ள டி.விய நிறுத்திட்டு அமைதியான சூழ்நிலையில படிப்பாங்க...
இந்த பசங்க என்னடான்னா ஆஸ்பத்திரில உட்கார்ந்து படிக்கிறாங்கலே ஏன்?
ம்.... ரொம்ப சீரியஸா படிக்கிறாங்களாம்மா.........