கண் கெட

மழை வர வேண்டி
தொழத் தேடினால்,
நிழல் தரும்
ஒரு மரமுமில்லை!

எழுதியவர் : தர்கா நகர் ஸபா (14-Oct-22, 11:17 am)
சேர்த்தது : Dharga Nagar Safa
Tanglish : kan keda
பார்வை : 71

மேலே