தாயார்

அதிகாலை தனக்குமாய்
மழைப்பாட்டம் தனக்குமாய்
குளிர் காலம் தடுக்குமாயினும்
காலைத் தேனீராய் தயாராகும்
தாயாருக்குமா "ரோபோக்கள்”?

எழுதியவர் : தர்கா நகர் ஸபா (15-Oct-22, 9:30 am)
சேர்த்தது : Dharga Nagar Safa
பார்வை : 178

மேலே