ஊடல்

மழையை உடுத்திருந்த மரங்கள்
வெய்யிலைக் கூப்பிட்டன
அழகு அது தானே
என்ற வெய்யிலும்
மரங்களைக் கோபித்தது!

எழுதியவர் : தர்கா நகர் ஸபா (15-Oct-22, 9:35 am)
சேர்த்தது : Dharga Nagar Safa
Tanglish : oodal
பார்வை : 76

மேலே