இதுதாண்டா மொக்ககக

பையன் :- இந்த கடிகாரத்துக்கு என்ன கேரன்ட்டி ?

கடைக்காரர் :- இந்த கடிகாரத்த 100 அடியில் இருந்து கீழே போட்டாலும் 99 அடி வரை உடையவே உடையாது !!!

எழுதியவர் : மு.ஜீவராஜ் (19-Apr-14, 3:05 pm)
பார்வை : 342

மேலே