பயணம்

பயணி ;பழூர் வந்தா சொல்லுங்க கண்டக்டர்
கண்டக்டர்;எங்க பழூர் வந்துசே இறங்கலையா ?
பயணி;நீங்க எங்கசொன்நீங்க?
கண்டக்டர்; இவ்ளோ நேரம் கத்துனேன்
பயணி; சரிங்க ரிவேர்ஸ்ல கொண்டு போய் விடுங்க
கண்டக்டர்;????
#################################################
ஏங்க இடிகிறீங்க?
நா எங்கங்க இடிகிறேன் பஸ் தாங்க இடிக்குது

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (1-Apr-14, 12:34 pm)
Tanglish : payanam
பார்வை : 241

சிறந்த நகைச்சுவைகள்

மேலே