இது கிபி 2150

"டேய்...சுரேஷ்.... எப்படிடா இருக்க? பார்த்து எவ்வளவு நாளாச்சு...!வீட்ல எல்லாரும் நல்லா இருக்காங்களா? அப்பா எப்படி இருக்காரு..?

"நல்லா இருக்கேண்டா...போன வாரம்தான் அப்பா இந்த உலகத்த விட்டு போனாருடா ..."

"அடச்சீ.... ஏண்டா.... நீயெல்லாம் ஒரு மனுசனா...பெத்த அப்பன் செத்து போனத இவ்வளவு சந்தோசமா சொல்ற...?"

"டேய் நாதாரி... நான் சொன்னது எங்கப்பா இந்த உலகத்த விட்டுட்டு செவ்வாய் கிரகத்துக்கு போய்டாருன்னு..."

"அட கிரகம் புடிச்சவனே....இத முதல்லேயே சொல்ல வேண்டியதுதானே..."

எழுதியவர் : உமர் ஷெரிப் (1-Apr-14, 11:46 am)
பார்வை : 209

சிறந்த நகைச்சுவைகள்

மேலே