நீதி
ஜட்ஜ் : கபாலி....எவ்வளவு தைரியமிருந்தா போலீஸ்காரர் வீட்டுக்குள்ளேயே திருடுறதுக்கு நுழைஞ்சிருப்ப...?
கபாலி : எசமான்... நான் திருடுறதுக்கெல்லாம் போகலீங்க...முறைப்படி எனக்கு சேர வேண்டிய பங்கைக் கேட்கத்தான் போனேங்க....
ஜட்ஜ் : ??????????????????