மனுநீதிச் சோழன்
"ச்சே.... கலெக்டர கல்யாணம் பண்ணது தப்பாப் போச்சுடி..."
"ஏண்டி... என்னாச்சு?"
"பின்ன என்னடி... வீட்டுக்கு கல்யாண பத்திரிகை கொடுக்க வந்த சொந்தக்காரர்கள்ட... மனு எழுதிக் குடுத்தாத்தான் கல்யாணத்துக்கு வருவேன்னு சொல்லி... மானத்த வாங்கிட்டாருடி...ச்சே.."